ADDED : நவ 01, 2025 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., தலைமை அலுவலகத்தில், 106வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கவுரவத் தலைவர் அபிஷேகம், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய துணை த லைவர் ராமமூர்த்தி, விவசாய சங்க தலைவர் கீதநாதன், ஏ.ஐ.டி.யூ.சி., நிர்வாகிகள் அந்தோணி, சந்திரசேகரன், தயாளன், முருகன், முத்துராமன், சேகர், மரி கிறிஸ்டோபர், சிவகுருநாதன், ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

