
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டிரீம்லேண்ட் குரூப்ஸ் உரிமையாளரின் தந்தை நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி அ.தி.மு.க. மேற்கு மாநில இளைஞர் பாசறை தலைவரும், டிரீம்லேண்ட் குரூப்ஸ்உரிமையாளருமான ராதாகிருஷ்ணன் தந்தை தாகூர் வர்மாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சுப்பையா சாலை துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா அருகே நடந்த நிகழ்ச்சியில் இளைஞர் பாசறை மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

