/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமலோற்பவம் சி.பி.எஸ்.சி., பள்ளியில் பட்டம் வினாடி - வினா போட்டி
/
அமலோற்பவம் சி.பி.எஸ்.சி., பள்ளியில் பட்டம் வினாடி - வினா போட்டி
அமலோற்பவம் சி.பி.எஸ்.சி., பள்ளியில் பட்டம் வினாடி - வினா போட்டி
அமலோற்பவம் சி.பி.எஸ்.சி., பள்ளியில் பட்டம் வினாடி - வினா போட்டி
ADDED : நவ 21, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கொம்பாக்கம் அமலோற்பவம் லுார்து அகாதமி சி.பி.எஸ்.சி., பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழின், வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.
போட்டியில் பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த சதிஷ்குமார், லோகேந்திரா ஆகியோர் முதல் இடம் பிடித்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி நித்தியஸ்ரீ, சிவஸ்ரீ ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவ மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் நான்சி, பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டடனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர் சுபா செய்திருந்தார்.