sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் முதியவர் பலி போலீசார் விசாரணை

விபத்தில் முதியவர் பலி போலீசார் விசாரணை

விபத்தில் முதியவர் பலி போலீசார் விசாரணை


ADDED : பிப் 19, 2025 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 04:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி-கடலூர் சாலை, நோணாங்குப்பம் மேம்பாலத்தில், கடந்த 6ம் தேதி, 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நடந்து சென்றார். அப்போது, ஹீரோபேஷன் ப்ரோ மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். பொது மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு,சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து,விபத்தில் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தகவல் தெரிந்தால், 0413 -- 2611000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us