தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூலநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

மூலநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

மூலநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்


ADDED : நவ 06, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி தினமான நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.

இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு அன்னம், காய்கறி மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்து, அன்னாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சுவாமியின் திருமேனியில் உள்ள அன்னம் ஒரு பகுதி கலைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us