sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அரசு பள்ளியில் ஆண்டு விழா

/

 அரசு பள்ளியில் ஆண்டு விழா

 அரசு பள்ளியில் ஆண்டு விழா

 அரசு பள்ளியில் ஆண்டு விழா


ADDED : மார் 03, 2026 04:25 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், சபாநாயகர் செல்வம் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

தவளக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us