தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

 ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

 ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு


ADDED : ஜூலை 01, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 26-ந் தேதியும், மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினமும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த தேதிகளில் நடக்க இருந்த கல்லுாரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

மாற்று தேதியில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 26-ந்தேதி நடக்கயிருந்த தேர்வு நாளை 2ம் தேதி யும், 29-ந்தேதி நடக்கயிருந்த தேர்வு 3-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us