தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்

 கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்

 கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்


ADDED : ஜூலை 01, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கலால் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கடற்கரை சாலை காந்தி திடல் அருகே 190 ஆண்டுகள் பழமையான பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளது. மத்திய கலால்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ரூ.3.50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 26-ந்தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடலாம். அதன்படி தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையிடலாம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை, திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us