ADDED : நவ 25, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் எஸ்.பி.,க்கு கூடுதல் பொறுப்பாக சிறை துறை ஐ.ஜி., வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் சீனியர் எஸ்.பி.,யாக லட்சுமி சவுஜன்யா உள்ளார். இவருக்கு புதுச்சேரி சிறைத் துறை ஐ.ஜி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கவர்னர் கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளார்.
