ADDED : அக் 27, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று (அக்.,27) காலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி நேர்மைக்கான உறுதி மொழியை வாசித்தார்.
இதில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
