தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ மருத்துவமனை குழந்தை நரம்பியல் டாக்டர் புதுச்சேரி வருகை

அப்போலோ மருத்துவமனை குழந்தை நரம்பியல் டாக்டர் புதுச்சேரி வருகை

அப்போலோ மருத்துவமனை குழந்தை நரம்பியல் டாக்டர் புதுச்சேரி வருகை


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் குழந்தை நரம்பியல் சிறப்பு டாக்டர் வரும் 8ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் குழந்தை நரம்பியல் சிறப்பு நிபுணரான டாக்டர் அனந்தநாராயணன், வரும் 8ம் தேதி வியாழக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்.60ல் இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில், தலைவலி, மூளைத் தாக்கம், மயக்கம், துாக்கம் களைதல், வலிப்பு, கிறுகிறுப்பு, தலைசுற்றல், நடப்பதில் தடுமாற்றம், பெருமூளை வாதம், பேச்சு தாமதம், மூளை காய்ச்சல், அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம், கவனக்குறைவு, மிகை இயக்கக் கோளாறு தொடர்பாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.

ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us