தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ மகப்பேறு சிறப்பு நிபுணர் 12ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ மகப்பேறு சிறப்பு நிபுணர் 12ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ மகப்பேறு சிறப்பு நிபுணர் 12ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை


ADDED : செப் 09, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் மகப்பேறு சிறப்பு நிபுணர் வரும் 12ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு நிபுணர் சாருமதி, வரும் 12ம் தேதி புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில், அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள், கர்ப்பப்பை அண்ட் சினைப்பையில் கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகப்பேறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.

டாக்டர் சாருமதியை சந்தித்து ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us