அப்போலோ மகப்பேறு சிறப்பு நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
அப்போலோ மகப்பேறு சிறப்பு நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
UPDATED : அக் 28, 2026 07:23 PM
ADDED : அக் 28, 2026 07:20 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் மகப்பேறு சிறப்பு நிபுணர் வரும் 31ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு நிபுணர் சாருமதி, வரும் 31ம் தேதி சனிக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் 1:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
அதில், அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள், கர்பப்பை அண்ட் சினைப்பையில் கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகப்பேறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.
டாக்டர் சாருமதியை சந்தித்து ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
