தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ சிறப்பு நிபுணர் 3ம் தேதி புதுச்சேரி வருகை

 அப்போலோ சிறப்பு நிபுணர் 3ம் தேதி புதுச்சேரி வருகை

 அப்போலோ சிறப்பு நிபுணர் 3ம் தேதி புதுச்சேரி வருகை


ADDED : ஜூன் 01, 2026 09:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் நாளை மறுநாள் (3ம் தேதி) புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு நிபுணர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை மறுநாளை (3ம் தேதி), புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில், எண்-22, 14வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில், கரும்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், பெண்களின் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல் கீமோதெரபி, கருப்பை புற்றுநோய், தோல் புற்றுநோய், மூளைக்கட்டி உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், முன்பதிவிற்கு 99430 99523, 72000 34137 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us