/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாய கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சமுதாய கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 06, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் இளங்கலை, தொழில்கல்வி, அட்வான்ஸ் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, டிப்ளமோ படிப்புகள், பி.சி.ஏ. ஹானர்ஸ், பி.பி.ஏ. ஹானர்ஸ், படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு சமுதாய கல்லுாரி இணைய தளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.