sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

/

தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : டிச 05, 2024 06:46 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

வரும் மார்ச், ஏப்ரல் -2025ல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை 6ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரை காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, (இதில் 8, 15ம் தேதி ஞாயிற்று கிழமை நீங்கலாக) கீழ்கண்ட மையங்களில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் சேவை மையம், முத்திரையர்பாளையம் மேல்நிலைப் பள்ளி, முத்திரையார்பாளையம்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கான சேவை மையம்விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, செல்லபெருமாள்பேட்டை;பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சேவை மையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, ரெட்டியார்பாளையம்; பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கான சேவை மையம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.தேர்வுக கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us