தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அசோக் ஆனந்த் முதல்வரிடம் ஆசி

அசோக் ஆனந்த் முதல்வரிடம் ஆசி

அசோக் ஆனந்த் முதல்வரிடம் ஆசி


UPDATED : அக் 09, 2026 07:51 PM

ADDED : அக் 09, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 07:51 PM ADDED : அக் 09, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் தனது வெற்றி பெற்ற சான்றிதழை அப்பா பைத்திய சுவாமி கோவிலில் வைத்து வழிபட்டார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த், 8,482 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் மதியம் 12:15 மணிக்கு வெற்றி பெற்ற சான்றிதழை அசோக் ஆனந்த் பெற்றார்.

இதையடுத்து, பைக்கில் தனது ஆதரவாளர்களுடன் அசோக் ஆனந்த் கோரிமேட்டில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார். அங்கு சற்குரு அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. பின் அவர், முதல்ரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அசோக் ஆனந்த் தனது வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து வழிபட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us