தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


UPDATED : அக் 09, 2026 10:02 PM

ADDED : அக் 09, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 10:02 PM ADDED : அக் 09, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் அடுத்த கடுவனுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாந்தகுமார் 35; ஏ.சி., மெக்கானிக். இவரது தந்தை கிருஷ்ணன் 65; இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கை கால்கள் செயலிழந்து, வாய் பேச முடியாமல் போனது. இதற்கான சிகிச்சைகளை வீட்டில் இருந்த படி பெற்று வந்தார். இதனால், அவர் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் காலை களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார்.

புதுச்சேரி அரசுமருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us