
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நாணமேடு சுவர்ணா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
தவளக்குப்பம் அடுத்த நாணமேடு சுவர்ண பைரவர் கோவில் உள்ளது.
இங்கு, தேய்பிறையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பைரவருக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.