ADDED : நவ 14, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: அம்பகரத்துாரை சேர்ந்தவர் ரவி மகன் ராகுல்,15. இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் பாரதி, 28.
இவர், வளர்த்த நாய், ராகுலை கடிக்க பாய்ந்தது. அதனை ராகுல் விரட்டிய தால் ஆத்திரமடைந்த பாரதி அவரை தாக்கினார்.
புகாரின்பேரில், பாரதி மீது அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
