sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு வீரர்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

 விளையாட்டு வீரர்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

 விளையாட்டு வீரர்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 10, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம், அடிமுறை சிலம்பம் சங்கம், தமிழ் தேசிய பேரியக்கம் ஆகியன சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி அண்ணா சிலை சந்திப்பு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். சிலம்பம் தற்காப்பு கலை சங்க செயலாளர் அன்புநிலவன், தமிழ் தேசியப் பேரியக்க துணைச் செயலாளர் அருணா, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார்.

ஜெகநாதன், அழகர், பிரவீன், முருகன், சுந்தராஜன், ரமேஷ், சத்தியமூர்த்தி, ஞானப்பிரகாசம், விஜயகுமார், சுசீந்திரன், கலைவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஊக்க தொகை வழங்க வேண்டும். என்.ஐ.எஸ்., பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும், அரசு பணிக்கான வயது வரம்பை உயர்த்திட வேண்டும். தொகுதி வாரியாக உள் மற்றும் வெளி விளையாட்டரங்கம் அமைக்க வேண்டம். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us