sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தடகள போட்டி பரிசளிப்பு

தடகள போட்டி பரிசளிப்பு

தடகள போட்டி பரிசளிப்பு


ADDED : செப் 17, 2025 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2025 11:03 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், வட்டம்- 3 சார்பில், பள்ளிகளுக்கு இடையேநடந்த தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்வித்துறை, வட்டம் -3 சார்பில், பள்ளிகளுக்கு இடையே தடகள போட்டிகள் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், 14 முதல் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என 52 பள்ளிகள் பங்கேற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

வாணிதாசனார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அமைப்பு செயலாளர் தணிகைகுமரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us