sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் மீது தாக்குதல்

 வாலிபர் மீது தாக்குதல்

 வாலிபர் மீது தாக்குதல்


ADDED : பிப் 04, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் வலிபரை வழிமறைந்த தாக்கிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் நாகரத்தினம் மகன் மாதவன்,29; மீனவர். இவரது நண்பர் நித்தின் என்பவரின் திருமண அழைப்பிதழ் வைப்பதற்கு நேற்று முன்தினம் மாதவன்,நித்தின் இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது அக்கம் பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் முன்விரோத காரணமாக காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்த பூபதி மகன் கதிர், 25; துரைசாமி மகன் விக்னேஷ், 25; ஆகிய இருவரும் மாதவனை வழிமறித்து தாக்கினர்.

இதில் காயமடைந்த மாதவனை உடன் நித்தின் அரசு மருந்துவமனையில் சேர்த்தார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் கதிர்,விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us