sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 11, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க தலைவர் சதிஷ்குமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2011ல், புதுச்சேரி மாநில கொம்யூன் கிராம பஞ்சாயத்துகளில் தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களை நிரந்தரம் செய்யவும், அவர்களுக்கு 33 மாத நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us