/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காளம்மன் கோவிலில் சாத்துபடி புடவைகள் ஏலம்
/
அங்காளம்மன் கோவிலில் சாத்துபடி புடவைகள் ஏலம்
ADDED : ஆக 19, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அங்காளம்மன் கோவிலில் அடுத்தமாதம் 2ம் தேதி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சாத்துபடி செய்த புடவைகள்,இதர வஸ்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
புதுச்சேரி சின்னா சுப்புராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவில் எழுந்தருளி உள்ளது. இக்கோவிலில் அடுத்த மாதம் 2ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சாத்துபடி செய்த புடவைகள்,இதர வஸ்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம். இத்தகவலை அங்காளம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ஜெனார்த்தனன் தெரிவித்துள்ளார்.