/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வருக்கு விருது
/
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வருக்கு விருது
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வருக்கு விருது
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வருக்கு விருது
ADDED : நவ 28, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இரண்டாவது சர்வதேச வேளாண் விரிவாக்க மாநாட்டில், புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரவிக்கு, 'நிபுணர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் இரண்டாவது சர்வதேச வேளாண் விரிவாக்க மாநாடு -2025 நடந்தது.இதில்,புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் ரவிக்கு,ஆராய்ச்சி, கல்வி, புதுமை மற்றும் ஆய்வகத்திலிருந்து வயலுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகிய துறைகளில் வழங்கிய முக்கிய பங்களிப்பிற்காக, அவருக்கு 'நிபுணர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது.