sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆயுஷ் மருத்துவமனை ஒப்பந்த பணி

/

ஆயுஷ் மருத்துவமனை ஒப்பந்த பணி

ஆயுஷ் மருத்துவமனை ஒப்பந்த பணி

ஆயுஷ் மருத்துவமனை ஒப்பந்த பணி


ADDED : மே 28, 2025 07:19 AM

Google News

ADDED : மே 28, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஆயுஷ் மருத்துவமைனையில் ஒப்பந்த அடிப்படையில் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இது குறித்து புதுச்சேரி ஆயுஷ் இயக்குனர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையில் 20 பணியிடங்கள் மற்றும் ஏனாம் மருத்துவனையில் 20 பணியிடங்கள் என மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் புதுச்சேரி htttp://health.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூத்தி செய்து வரும் ஜூன் 20ம் தேதிக்குள் ஆயுஷ் இயக்குனரரகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us