ADDED : நவ 29, 2026 04:35 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி ஐயப்பா சேவா சங்கம் சார்பில், கோவிந்தசாலை பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவம் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு கலசாபிேஷகம், 9:30 மணிக்கு அஷ்டாபிேஷகம், 10:00 மணிக்கு சந்தன அபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 7:00 மணிக்கு புஷ்பாபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை புதுச்சேரி ஐயப்பா சேவா சங்கம் செய்திருந்தனர்.
