தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஏப் 11, 2025 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நாதர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அய்யங்குட்டிப்பாளையம் சிவசக்தி நகரில் அமைதி நாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர காவடி உற்சவம் மற்றும் திருகல்யாண வைபவம் நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை காவடி அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதில், திராளன பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us