தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள் சாதனை

பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள் சாதனை

பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள் சாதனை


UPDATED : நவ 20, 2026 05:40 PM

ADDED : நவ 20, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 05:40 PM ADDED : நவ 20, 2026 05:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: என்.சி.சி., முகாமில் நடந்த அணி வகுப்பு போட்டியில் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.

லாஸ்பேட்டையில் உள்ள என்.சி.சி., தலைமையகத்தில் 10 நாட்கள் அணிவகுப்பு முகாம் நடந்தது. இதில், காந்தி வீதி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் 22 பேர் கலந்து கொண்டனர்.

முகாமில், சிறந்த ஒழுக்கம், குழு ஒருங்கிணைப்பு, நாட்டுப்பற்று, அர்ப்பணிப்பு குறித்து மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. அதில், முதல் பரிசை இப்பள்ளி மாணவர்கள் பெற்று சாதனை படைத்தனர்.

போட்டியில் வெற்றிப்பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ் பாராட்டினார். அடைக்கலராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us