sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா

/

 பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா

 பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா

 பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா


ADDED : நவ 13, 2025 06:52 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோரிமேடு அடுத்த இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ஜென்மாஷ்டமி பிறந்த தினத்தை முன்னிட்டு சங்காபி ேஷகம் நேற்று நடந்தது.

இதையொட்டி காலை 8:00 மணிக்கு 108 வலம்புரி சங்கு ஸ்தாபனம், கலச பூஜை, மகாயாகம், பூர்ணாஹூதி, ேஷத்திரபால பைரவருக்கு கலசாபி ேஷகம், சங்காபி ேஷகம், தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மூலவர் பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை, உற்சவர் உள்புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us