ADDED : நவ 24, 2026 07:56 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அரசு பள்ளியில் இலவச சைக்கிளை ராமு எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு வழங்கினார்.
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.,24) நடந்தது. சிறப்பு விருந்தினராக ராமு எம்.எல்.ஏ., பங்கேற்றுனா 9ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 44 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ராஜசேகர், தலைமை ஆசிரியர் நுார் முகமது உட்பட பலர் உடனிருந்தனர்.
