ADDED : நவ 24, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பத்தில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட செம்மண்டலத்தை சேர்ந்த தங்கமணி,34; கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, கன்னியக்கோவிலில் ரகளையில் ஈடுபட்ட புதுப்பாளையத்தை சேர்ந்த பாபு, 34; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
