தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்


UPDATED : நவ 29, 2026 05:40 PM

ADDED : நவ 29, 2026 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 05:40 PM ADDED : நவ 29, 2026 05:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், சுப்பையா அரசு உயர்நிலைப் பள்ளியில், கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உழவர்கரை எம்.எல்.ஏ., நாராயணசாமி தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரிஸ் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us