தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த போதை நபர் சாவு

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த போதை நபர் சாவு

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த போதை நபர் சாவு


UPDATED : நவ 28, 2026 11:16 PM

ADDED : நவ 28, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 11:16 PM ADDED : நவ 28, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருநள்ளாறு தேனுார், தெற்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன், 38; கொத்தனார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 18ம் தேதி இரவு வீட்டில் மது அருந்திவிட்டு மாடிப்படி ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். படு காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். நாளடைவில் காயம் அதிகரித்து, காலில் வீக்கமும் வலியும் ஏற்பட்டதால் கடந்த 23ம் தேதி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுக்குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us