நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, முத்து அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் பலராமன், 65; விவசாயி. இவர் கடந்த 10ம் தேதி இரவு 10:00 மணியளவில், தனது பைக்கை பி.ஒய் 01 ஏ.எச் 9842 வீட்டின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை பார்த்த போது, பைக்கை காணவில்லை. ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.