நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை, வி.எஸ்.நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ஜமாது, 40. இவர் கடந்த 14ம் தேதி, இரவு 8:30 மணிக்கு மடுகரை - வளவனுார் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி வாசல் எதிரில் தனது பைக்கை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றார்.
இரவு 10:00 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.