தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : ஜூலை 09, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாப்பாஞ்சாவடி, காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் இந்துகுமார், 34. இவர் தனது பைக்கை (பி.ஒய்.01.சி.எஸ்.9285) கடந்த 23ம் தேதி இரவு 7:00 மணியளவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அதிகாலை 5:00 மணியளவில் பார்த்த போது பைக் காணவில்லை. புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us