/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., பொறுப்பாளர் பிறந்த நாள் விழா
/
காங்., பொறுப்பாளர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 11, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; பிறந்த நாள் கொண்டாடிய ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளரும், காங்., வழக்கறிஞர் அணியின் தலைவருமான மருதுபாண்டியனுக்கு, காங்., முன்னாள் தலைவர் சுப்ரமணியன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பிறந்த நாள் விழாவில், காங்., மூத்த துணை தலைவர் தேவதாஸ், காங்., பிரமுகர்கள் திருமுருகன், மணி, வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ், ஆறுமுகம், தியாகராஜன், சுரேஷ், வேலு, தொழிலதிபர் டூப்லெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.