ADDED : செப் 07, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: உழவர்கரை மாவட்டத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தொகுதி தலைவர்கள் கோவிந்தராஜ், தினேஷ், கவிதா, கோகுலகண்ணன் தலைமை தாங்கினர்.
மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாவட்ட பொறுப்பாளர் ராமு, மாவட்ட தலைவர் உலகநாதன் மற்றும் பொதுச் செயலாளர் ரமணாசங்கர், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, தொகுதிகளுக்கான சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் நடத்தினர். பின், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.