ADDED : ஜன 17, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையான்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில், இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ெஹல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும்நோக்கில்,உருளையன்பேட்டைதொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ்ஏற்பாடு செய்திருந்த இலவசஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி, உருளையான்பேட்டை தொகுதியில் நடந்தது.
நிகழ்ச்சியில்,சபாநாயகர்செல்வம் கலந்து கொண்டு, தொகுதிமக்களுக்கு இலவசமாக ெஹல்மெட் வழங்கினார். நிகழ்ச்சியில், உருளையான்பேட்டை தொகுதிபா.ஜ., மகளிர் அணி தலைவிகள் மற்றும் பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.