தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம் 

 பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம் 

 பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம் 


ADDED : மார் 09, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காங்., கட்சியை கண்டித்து பா.ஜ., இளைஞரணி சார்பில், இந்திரா சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞரணி மாநில தலைவர் ஆடலரசன் தலைமை தாங்கினார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, பிரதமருக்கும், நாட்டிற்கும் அவமானம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் காங்., கட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், பிரதமரையும், நாட்டின் கவுரவத்தையும் அவமதிக்கும் அரசியலை காங்., உடனடியாக நிறுத்த வேண்டும் என, வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us