தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு

பா.ஜ., ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு

பா.ஜ., ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு


ADDED : செப் 27, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 06:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., சார்பில், பிரதமரின் ‘ மன் கி பாத்’ நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு ராஜ்யசபா எம்.பி., அலுவலகத்தில் நடந்தது.

பிதமர் நாட்டு மக்களுடன் ரேடியோ மூலம் உரையாடும் ‘மன் கி பாத்’ 138வது நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள ராஜ்யசபா அலுவலகத்தில், பா.ஜ., நிர்வாகிகள் நேரலையில் கண்டு, கேட்டனர்.

இந்நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், மாநில பொறுப்பாளர் சுரேந்திரன், மாநில தலைவர் ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர் ராஜசேகர், மீனாட்சிசுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னார் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், தொகுதி தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் ‘மன் கி பாத்’ பொறுப்பாளர் வெற்றிசெல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us