sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தமிழக முதல்வர் படத்தை கிழித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம் 

/

 தமிழக முதல்வர் படத்தை கிழித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம் 

 தமிழக முதல்வர் படத்தை கிழித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம் 

 தமிழக முதல்வர் படத்தை கிழித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜன 11, 2026 05:43 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை கிழித்து பா.ஜ., இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பா.ஜ., மாநில இளைஞர் அணி தலைவர் சூர்யா விவாத நிகழ்ச்சியில், தாக்கப்பட்டதை கண்டித்து, இந்திரா சதுக்கம் அருகில் நேற்று மாலை புதுச்சேரி பா.ஜ., மாநில இளைஞர் அணி தலைவர் ஆடலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை கிழித்தனர். அவர்களை, ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us