/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
க ொ லை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
/
க ொ லை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
க ொ லை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
க ொ லை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
ADDED : மார் 15, 2024 05:55 AM
புதுச்சேரி: படுகொலை செய்யப் பட்ட சிறுமியின் பெற் றோரின் ரத்த மாதிரிகள் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் கருணாஸ், 19; விவேகானந்தன், 59; ஆகிய இருவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, இன்ஸ் பெக்டர் கண்ணன் முன்னிலையில், கதிர்காமம் அரசு மருத்துவமனை, மருத்துவர்கள் நேற்று சிறுமியின் பெற்றோரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
பின்னர் இந்த ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.