sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புளு ஸ்டார் பள்ளியில் மாணிக்க விழா கொண்டாட்டம்

புளு ஸ்டார் பள்ளியில் மாணிக்க விழா கொண்டாட்டம்

புளு ஸ்டார் பள்ளியில் மாணிக்க விழா கொண்டாட்டம்


ADDED : பிப் 10, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 07:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் 40ம் ஆண்டு மாணிக்க விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் 40ம் ஆண்டு மாணிக்க விழா, மூன்று நாட்கள் நடந்தது. முதல்நாள் விழாவில் பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் வரவேற்றார். முதல்வர் வரலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். கவர்னர் கைலாஷ்நாதன், பள்ளியின் 40 ஆண்டுகால வளர்ச்சி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் சிவசங்கர் எம்.எல்.ஏ., வாழ்த்துரை வழங்கினார்.

இரண்டாம் நாள் விழாவில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வாழ்த்துரை வழங்கினார். மூன்றாம் நாள் விழாவில் முதல்வர் ரங்சாமி பங்கேற்று, பள்ளியின் 40 ஆண்டுகால சாதனைகள் குறித்து வாழ்த்தி பேசினார். பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் மாணவர்களின் பரதம், மேற்கத்திய, கிராமிய நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us