sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்


ADDED : நவ 30, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 04:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, வீராம்பட்டினம், நல்லவாடு கடற்கரை பகுதியில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை அறிவித்ததை அடுத்து, நல்லவாடு, மீனவர் பகுதியை கலெக்டர் குலோத்துங்கன் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

கடற்கரை பகுதியில், நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதையடுத்து, வீராம்பட்டினம், நல்லவாடு கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை, டிராக்டர் மூலம் இழுத்து வந்து, பாதுகாப்பான இடத்தில், மீனவர்கள் நிறுத்தியுள்ளனர்.

கடல் சீற்றம் அதிகமாக இருந்து வரும் நிலையில், மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us