sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கம்பன் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

கம்பன் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

கம்பன் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி


ADDED : ஏப் 30, 2025 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2025 03:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நுாலகர் கலியமூர்த்தி வரவேற்றார். தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் துணை சபாநாயகர் ராஜவேலு, பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் குருநாதன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சக்திவேலன், எழில்வேந்தன், வெங்கடேசன், புஷ்பராஜ், வரதராஜன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை பள்ளி நுாலகர் கலியமூர்த்தி செய்திருந்தார். விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us