நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதாரப்பட்டில் கொத்தனார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரசூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தேசிங்கு, 59; கொத்தனார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.