sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு

/

ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு

ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு

ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு


ADDED : டிச 23, 2024 06:13 AM

Google News

ADDED : டிச 23, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் அருகே சங்கராபரணி ஆற்றில் மீன்பிடித்த கொத்தனார் தண்ணீர் மூழ்கி இறந்தார்.

முத்திரையார்பாளையம், காந்தி திருநல்லுார், மேற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 35; கொத் தனார். ஓய்வு நேரங்களில் மீன்பிடிக்க செல்வார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பாலமுருகன் திருக்காஞ்சி, சங்கராபரணி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார்.

எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த பாலமுருகன் தண்ணீர் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us